அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...!
இஸ்லாமிய பார்வையில் கனவுகள் ??? கனவு காணாதவன் மனிதனாக ஆகமுடியாத அளவுக்கு.... அனைவரின் வாழ்க்கையிலும ஒரு அம்சமாக மாறிவிட்ட நிலையில் கனவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை பல நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்தை ஆராய்ந்து ஒரு சிறிய பகுதியை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறேன் ....இதோ கனவு பற்றி ஒருவன் எவ்வாறு நம்பிக்கை வைத்திருக்கின்றான் அவ்வாறு அவனது வாழ்க்கை மாறி விடுகிறது ..[எ.க] ....கனவு கண்டு விட்டு தன மனைவியை சந்தேகம் கொண்டவர் ....அவளை விவாகரத்து செய்தவர் .குழந்தையை நரபலி இட்டவர் ......கனவில் கண்டது போலவே தங்கள் பொருட்களை செலவிட்டவர்கள் ..பணக்காரன் ஆவது போல் கனவு கண்டு அதை நினைத்து ஏங்கிகொண்டு இருப்பவர்.......கல்யாணம் நடக்கும் மாறி கனவு கண்டால் கெட்டது..யாரவது மரணித்தமாரி கனவு கண்டால் நல்லது என்று கனவுகளுக்கு பல உதாரணம் சொல்வார்கள் அல்லவா.......கனவு பற்றி நபி[ஸல்]கூறியது இதோ.....'கனவுகள் மூன்று வகைப்படும் . நல்ல கனவுகள் அல்லாவிடம் இறந்து கிடைக்கும் நற் செய்தியாகும் . மற்றொரு கனவு செய்தான் புறத்திலுருந்து வருவது கவைலைய ஏற்படுத்துகின்ற கனவாகும். மூன்றாவது தன் உள்ளத்திலிருந்து மனிதன் காண்கின்ற கனவாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.........முஸ்லிம் 4200 .............. நமக்கு எதிர்காலத்தில் கிடைக்கவுள்ள பொருட்செல்வம் , மழலை செல்வம் , பட்டம்,பதவிகள் போன்ட்ற்றவற்றை முன்கூட்டியே கனவின் மூலம் இறைவன் அறிவிப்பான். இது முதல் வகை கனவு. அல்லாவிடம் இருந்து கிடைக்கும் நர்த்சைதியாகும் என்பதன் கருத்து இது தான்..........கவைலைய ஏற்படுத்தி வணக்க வழிபாடுகளில் உள்ள ஈடுபாட்டை குறைப்பதற்க்ககாவும் ,போலிகளிடம் விளக்கம் கேட்டு இறை நம்பிக்கைக்கு ஊறு விளைப்பதற்கு சைத்தான் நடத்தும் நாடகம் இன்னொரு வகையான கனவாகும்......நமது ஆள் மனதில் பதிந்துள்ள எண்ணங்கள் கனவுகளாக வெளிப்படுகின்றன . இதில் மகிழ்ச்சி அடையவோ கவைலப்படேவா ஒன்றுமில்லை . இதற்கு எந்த அர்த்தமுமில்லை . இது மூன்றாவது வகையாகும்
No comments:
Post a Comment